சிம்பு வெளியிட்ட ஒற்றை வீடியோவால் சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சியில் வரைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் சிம்பு. இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
லைகா நிறுவனம் தயாரிக்க சுந்தர்.சி இயக்க உள்ள இந்த படம் வரும் பிப்ரவரி 1-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் சிம்பு வீடியோ ஒன்றின் மூலம் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வீடியோவில் எனக்கு தயவு செய்து கட் அவுட், பேனர், பாலபிஷேகம் செய்ய வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.