மது அருந்துவதை கை விட்டு வருஷம் ஆச்சு என சிம்பு கூறியிருப்பது ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.

Simbu Speech in Live Chat : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

முதலமைச்சர் காலில் விழுந்தது ஏன்? : விமர்சனங்களுக்கு கலெக்டர் விளக்கம்

ஒரு வருஷம் ஆச்சு.. ஓபனாக பேசிய சிம்பு - ஷாக்கான ரசிகர்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். மாநாடு படத்திலிருந்து நேற்று முதல் சிங்கிள் ட்ராக் வெளியானது. இதனையடுத்து இரவு 7.30 மணிக்கு நடிகர் சிம்பு ட்விட்டரில் நேரலையில் ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது இன்றோடு நான் மது அருந்துவது கைவிட்டு ஒரு வருடம் ஆகிறது எனக் கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். தற்போது சிம்பு மது அருந்தாதது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. என்னைப் போல என்னுடைய ரசிகர்களும் இந்த பழக்கத்தை கைவிட வேண்டும் என சிம்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்று திரையுலகின் நட்சத்திரம்.., நாளை தமிழகத்தின் சரித்திரம் – Happy Birthday எங்கள் தளபதி..! |