கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு சிம்பு வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

Simbu Salary For GVM Movie : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகராக கலக்கி வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக சில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் 10 தல நேற்று கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டி எளிதாக இருக்காது : பி.வி.சிந்து

கௌதம் இயக்கும் நதிகளில் நீராடும் சூரியன் படத்தினை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக 10 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீரமே வாகையைச் சூடும்… வெளியானது உலகநாயகனின் “விக்ரம்” FIRST LOOK – ஆரம்பமே வெறித்தனம்..! | Vikram

அப்படின்னு ஒரு மாதத்திற்கு 5 கோடி சம்பளமா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.