Simbu in VTK Movie Look

வெந்து தணிந்தது காடு படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங்கிற்காக மும்பைக்கு பறந்துள்ளார் நடிகர் சிம்பு.

Simbu in VTK Movie Look : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான ஈஸ்வரன் திரைப்படம் கலவையான வரவேற்பை பெற்றது.

சபரிமலை வருவதை பக்தர்கள் தவிர்க்கவும் : தேவஸ்தானம் வேண்டுகோள்

இதனைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் நாடு என்ற படத்தில் நடித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த இந்த திரைப்படம் தற்போது நவம்பர் 25ஆம் தேதிக்கு தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Diwali Race-ல் இருந்து பின்வாங்கிய Maanaadu – பரபரப்பு தகவல் | Silambarasan TR, Venkat Prabhu | HD

இந்த படம் மட்டுமல்லாமல் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது. இதற்காக நடிகர் சிம்பு பிளைட்டில் மும்பைக்கு பறந்து உள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.