Maanaadu
சிம்புவின் மாநாடு திரைப்படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

Maanaadu Movie Pooja : வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே சூர்யா, பாரதி ராஜா, எஸ்.ஏ.சி, மனோஜ் குமார், சதிஷ் மற்றும் பலர் நடிக்க உள்ள திரைப்படம் மாநாடு.

2019 ஜனவரியிலேயே தொடங்க இருந்த இந்த படம் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருந்த நிலையில் தற்போது ஒரு வழியாக பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இந்த படத்தின் பூஜையில் சிம்பு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.

பூஜை புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.