மாநாடு சக்சஸ் மீட்டுக்கு வராத சிம்புவை எஸ் ஏ சந்திரசேகர் திட்டிய நிலையில் அவர் அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

Simbu Decide To Meet Fans : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் எஸ் ஏ சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, ஒய் ஜி மகேந்திரன் என பலர் இணைந்து நடித்தனர்.

இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு கலந்து கொள்ளவில்லை. இதனால் விஜயின் அப்பா சந்திரசேகர் சிம்புவை மோசமாகத் திட்டினார். இந்த நிலையில் நடிகர் சிம்பு தன்னுடைய ரசிகர்களை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

8 தடவை தடுப்பூசி போட்ட, தில்லு முல்லு ஆசாமி கைது..

அகில இந்திய சிலம்பரசன் T.R. ரசிகர் மன்ற தலைவர் T.வாசு நடிகர் சிலம்பரசன் T.R அவர்களிடம் புதிய மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை வழங்கியுள்ளார்.

விரைவில் நடிகர் சிலம்பரசன் T.R ரசிகர்களுக்கு நன்றி கூறும் நிகழ்வு நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் பேரை சொல்ல என் நாக்குக்கே தகுதி இல்ல Actor Ravi Mariya Speech | k.balachandhar 7th anniversary