படக் குழுவினருடன் சேர்ந்து மாநாடு படத்தின் வெற்றியை கொண்டாடியுள்ளார் நடிகர் சிம்பு.

Simbu Celebrates Maanaadu With Team : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் மாநாடு என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

படக்குழுவினருடன் மாநாடு வெற்றியை கொண்டாடிய சிம்பு.. வைரலான வீடியோ

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிக்க எஸ் ஜே சூர்யா, ஒய் ஜி மகேந்திரன், பிரேம்ஜி, எஸ் ஏ சந்திரசேகர் என பலர் இணைந்து நடித்திருந்தனர்.

மகாதீப தரிசனம் : இன்றே இக்காட்சி கடைசி.!

படக்குழுவினருடன் மாநாடு வெற்றியை கொண்டாடிய சிம்பு.. வைரலான வீடியோ

இந்த படம் 3 நாளில் 22 கோடி வசூலை தமிழகத்தில் பெற்றுள்ளது. கொட்டும் மழையிலும் தொடர்ந்து படம் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் மாநாடு படக்குழுவினருடன் இணைந்து இந்த படத்தை பார்த்து ரசித்துள்ளார் நடிகர் சிம்பு. இந்த கொண்டாட்ட வீடியோவை அவர் தன்னுடைய டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

படம் எடுக்குறது எவ்வளோ கஷ்டம் தெரியுமா? – கதறி அழுத சிம்பு நண்பர் Cool Suresh | MaanaaduReleaseIssue

இவர் வெளியிட்டுள்ள வீடியோவும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.