என் புருஷன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது இதுக்காகத்தான் என ஓப்பனாக பேசியுள்ள சுருதிகா.

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து திரை உலகில் அறிமுகமானவர் ஸ்ருதிகா.

என் புருஷன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதே இதுக்காக தான்.. ஷாப்பிங் போன இடத்தில் ஓப்பனாக பேசிய ஸ்ருதிகா.!!

வாரிசு நடிகையாக திரையுலகில் அறிமுகமானாலும் இவரால் வெற்றிக்கான முடியாத காரணத்தினால் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். அதன் பிறகு படிப்பில் கவனம் செலுத்தி யுனிவர்சிட்டி கோல்ட் மெடல் வெற்றி பெற்று பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஸ்ருதிகா குக்கு வித்து கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை வென்றார். இந்த நிலையில் இவர் பல திரையில ஒரு பிரபலங்கள் ஷாப்பிங் செய்த வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் அப்படி என்னதான் இருக்கு என்பதை அறிந்து கொள்ள ஷாப்பிங் செய்துள்ளார்.

என் புருஷன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதே இதுக்காக தான்.. ஷாப்பிங் போன இடத்தில் ஓப்பனாக பேசிய ஸ்ருதிகா.!!

விதவிதமான புடவைகளை பார்த்து வியந்து போய் உள்ளார். போச்சம்பள்ளி புடவைகளை பார்த்து பல்லி மட்டும் எனக்கு வேண்டாம், எனக்கு ரொம்ப பயம் என கூறிய இவர் என்னிடம் துணியா நகையா என கேட்டா நான் துணியைத் தான் ஓடிப் போய் அள்ளுவேன். அதுக்காகவே தான் என் புருஷன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டான் என தெரிவித்துள்ளார்.

என் புருஷன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதே இதுக்காக தான்.. ஷாப்பிங் போன இடத்தில் ஓப்பனாக பேசிய ஸ்ருதிகா.!!

மேலும் வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் உள்ள ஒவ்வொரு டிசைன் புடவைகளுக்கும் இவர் ஒரு புது பெயரை சூட்டி உள்ளார். இவருடைய கலகலப்பான ஷாப்பிங் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஐயோ...😲 அந்த பல்லி மட்டும் வேணாம்னா..🙏 பயமாக இருக்கு - Shock-ஆன Shruthika...! | Velavan Stores | HD