ShruthiHaasan

ShruthiHaasan Marriage : ஸ்ருதி ஹாசனும் அவருடைய காதலரின் 2019-ல் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக பரவிய தகவலுக்கு ஸ்ருதி விளக்கமளித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் திறமையான நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ஹாசன். கமல்ஹாசனின் மூத்த மகளான இவர் தமிழில் அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார்.

தற்போது பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வரும் ஸ்ருதி ஐரோப்பாவை சேர்ந்த மைக்கேல் கோர்சல் என்பவரை காதலித்து வருகிறார்.

இவர்கள் இருவருக்கும் இந்த வருடன் ( 2019 )-ல் திருமணம் நடைபெற இருப்பதாக பிரபல இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு ஸ்ருதி ஹாசன் இது உண்மையா என கேள்வி எழுப்பி ட்வீட் செய்துள்ளார். இதன் மூலம் தனக்கு இந்த வருடத்தில் திருமணம் இல்லை என்பதை உறுதி செய்துள்ளார்.

இதோ அவருடைய ட்வீட்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.