![Shruti-Hassan Shruthi Haasan](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2018/10/Shruti-Hassan-696x580.jpg)
Shruthi Haasan : வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பல்வேறு திறமைகளுடன் வலம் வருபவர் ஸ்ருதிஹாசன்.
இவர் தற்போது சன் டிவி சேனலில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ஒன்றின் மூலம் தொகுப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார்.
சமூக வளையதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்ருதிஹாசன் அவ்வப்போது தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.