Shriya Saran Video goes Viral on internet - Inside the Dark Room Video | Actress Shriya Gallery | Tamil Cinema News | Kollywood Cinema News | Latest News
இருட்டு அறையில் அடித்த லூட்டியை வீடியோவாக எடுத்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பாக்கியுள்ளார் ஸ்ரேயா சரண்.

Shriya Saran Video : தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா சரண். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் வடிவேலு வரை பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர்.

இவர் சமீபத்தில் தான் வெளிநாட்டு விளையாட்டு வீரரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சமூக வளையதளங்களில் ரசிகர்களின் பார்வைக்காக கவர்ச்சி புகைப்படங்களை இறக்குவதையும் வாடிக்கையாக வைத்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது இயற்கை அழகு கொஞ்சும் இருட்டு அறை ஒன்றில் மோசமாக உடையில் லூட்டி அடித்துள்ளார். அந்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Cenote are so beautiful. Took me to another world. Another life

A post shared by @ shriya_saran1109 on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.