புடவையில் எல்லை மீறிய கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஸ்ரேயா சரண்.

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக மழை படத்தில் நடித்து திரை உலகின் அறிமுகமானார் ஸ்ரேயா. அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.

நடிகர் வடிவேலுடன் ஜோடி சேர்ந்து நடித்ததும் இவரது மார்க்கெட் சரிந்து வாய்ப்பில்லாமல் சினிமாவை விட்டு வெளியேறிய நிலையில் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையை பெற்றெடுத்து தற்போது மீண்டும் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

இப்படியான நிலையில் பட வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் மஞ்சள் நிற புடவையில் ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை சூடேற்றி உள்ளார். ‌

இதோ அந்த புகைப்படங்கள் லிங்க்

https://www.instagram.com/p/Co4nNbXSd_H/?igshid=YmMyMTA2M2Y=