ஷோபாவின் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் எஸ் ஏ சந்திரசேகரின் மகன் என்பது அனைவரும் அறிந்த விஷயம். 

தளபதி விஜய் தாயார் ஷோபா சந்திரசேகர் அவர்களும் ரசிகர்களுக்கு பரீட்சமான ஒருவராகவே இருந்து வருகிறார். இவர் தற்போது சோனியா என்பவருடன் சேர்ந்து ரிலீஸ் செய்துள்ளார். 

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.