
பிளாக் கலர் பிகினி உடையில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ஷிவானி நாராயணன்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா என்ற சீரியல் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு இதிலிருந்து வெளியேறி விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் சக போட்டியாளரான பாலாஜி முருகன் காதல் வாய பார்த்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இருவரும் நெருக்கமாக இருந்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வரும் ஷிவானி நாராயணன் விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். அதிகமாக ஓவர் கவர்ச்சி காட்டும் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அப்படித்தான் தற்போது பிளாக் கலர் பிகினி உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்