Actress Shivani Narayanan Latest Stills
Actress Shivani Narayanan Latest Stills

சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் தனுஷின் ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

Shivani Narayanan Dance to Rowdy Baby Video : தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகை யாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து அளித்து வருகிறார்.

Actress Shivani Narayanan Latest Stills

சமீபத்தில் இவர் தொடையை காட்டி வெளியிட்டிருந்த புகைப்படங்கள் படு வைரலாகி இருந்தன. இந்த நிலையில் தற்போது தனுஷின் ரவுடி பேபி பாடலுக்கு செம ஹாட்டாக நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஷிவானி நாராயணன் வளைந்து நெளிந்து ஆடும் வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அவர்களின் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

View this post on Instagram

❤️🎶

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on