
டாப் ஹீரோயின்களுக்கு டக் கொடுக்கும் வகையில் சிவாங்கி போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவாங்கி.

அதன் பின்னர் குக்கு வித்து கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வந்த இவர் தற்போது ஒளிபரப்பாகி வரும் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு முதல் ஆளாக பைனலுக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் சிவாங்கி சமூக வலைதள பக்கத்தில் டாப் ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் வகையில் மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்