தனக்கு பிடித்த தமிழ் நடிகர் பற்றி நடிகை சிவாங்கி தெரிவித்துள்ளார்.

Shivangi About Favourite Actor : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. இதனைத் தொடர்ந்து இவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

சிந்துவுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் : ஆறுதலாய் தேற்றுகின்றனர், எனர்ஜி நெட்டிசன்கள்..

சிவகார்த்திகேயன் கூட இல்லை.. எனக்கு பிடித்த தமிழ் நடிகர் இவர்தான் - ஓப்பனாக சொன்ன சிவாங்கி

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்தில் நடிக்கிறார். மேலும் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து ஆர்டிகல் 15 படத்தில் நடித்து வருகிறார்.

பிரபல Dance Master திடீர் மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள் | Siva Shankar Master Passed Away 

இந்த நிலையில் இவர் ஒரு ஃபேன்ஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது ஒரு பஸ்ஸில் நீங்க யாருங்க அந்த பஸ்ஸில் ஒரே ஒருவர் மட்டும் இருக்கிறார் அதுதான் இங்கே வருகிறோம் என பேச உடனே அவர் எனக்கு ரொம்ப பிடிச்சது விஜய்யும் துல்கர் சல்மானும் தான் என கூறுகிறார்.

சிவகார்த்திகேயன் கூட இல்லை.. எனக்கு பிடித்த தமிழ் நடிகர் இவர்தான் - ஓப்பனாக சொன்ன சிவாங்கி

சிவாங்கி எனக்கு மிகவும் பிடித்த நடிகர் தளபதி விஜய் என சொன்னதும் அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர்.