![Shankar vs Vijay Shankar Vs Thalapathy](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2018/11/Shankar-vs-Vijay-2-696x470.jpg)
Shankar Vs Thalapathy : பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கருடன் மோதும் நிலை தளபதி விஜய்க்கு ஏற்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர், பிரம்மாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் என்றால் ஷங்கர் தான்.
இவருடைய இயக்கத்தில் நடிக்க இந்திய நடிகர்கள் பலரும் தங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா என எதிர்பார்த்து வருகின்றனர்.
முன்னணி நடிகரான தளபதி விஜய்க்கும் இதுவரை ஒரே ஒரு வாய்ப்பு தான் கிடைத்துள்ளது. ரசிகர்கள் பலரும் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிக்க வேண்டும் என ஆவலுடன் காத்துக் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இருவரும் ஒரே நாளில் மோதி கொள்ளும் சூழல் உருவாக உள்ளது. அதாவது ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க உள்ள இந்தியன் 2 படத்தை வரும் 2019 தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டமிட்டுள்ளனர்.
அதே நாளில் தான் தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ள தளபதி 63 படமும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த 2019 தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்க போவது யார்? அல்லது இருவரும் மோதி வெற்றி பெறப் போவது யார்? என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண