மைக்கேல் ஜாக்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஷாலினி போட்ட பதிவு.!!

Web Ads

மைக்கேல் ஜாக்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஷாலினி அஜித் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

shalini wishes michael jackson on his birthday!!
shalini wishes michael jackson on his birthday!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது மனைவி ஷாலினி அஜித்குமார். காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து அலைபாயுதே, அமர்க்களம், பிரியாத வரம் வேண்டும் என போன்ற படங்களில் நடித்திருந்தார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஷாலினி விலகினார். இந்த நிலையில் நடன கலைஞரான மைக்கேல் ஜாக்சன் பிறந்தநாள் என்பதால் புகைப்படத்துடன் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

Web Ad 2

மறைந்த நடன கலைஞர் மைக்கேல் ஜாக்சனின் 67ஆவது பிறந்தநாள் என்பதால் அவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.