![images - 2024-02-13T105039.595](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/02/images-2024-02-13T105039.595-696x392.webp)
நண்பனின் மறைவால் அஜித் நொறுங்கி போயுள்ளார்.
Shalini Ajith About Vetri Duraisamy Death : கடந்த அதிமுக ஆட்சியில் சென்னையில் மேயராக பணியாற்றியவர் சைதை துரைசாமி. இவரது மகன் வெற்றி தமிழ் சினிமாவில் இயக்குனராக பணியாற்றி வந்தார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/02/images-2024-02-13T105047.608.jpeg)
சுற்றுலா சென்றிருந்த இடத்தில் கார் ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் வெற்றி சடலமாக மீட்கப்பட்டார். இன்று சென்னை கொண்டு வரப்படும் இவரது உடல் மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/02/New-Project-2024-02-13T102923.300.webp)
அஜித்தின் நெருங்கிய நண்பரான வெற்றியின் மரணம் அஜித் குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஷாலினி வெற்றியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவு செய்துள்ளார்.