புடவையில் ஓவர் கவர்ச்சி காட்டி பொது நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார் ஷாருக்கான் மகள் சுஹானா.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவருடைய மகள் சுபா நாகம் திரையுலகில் அறிமுகமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
குறைந்த வயதே ஆனாலும் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். இந்த நிலையில் இவர் நிகழ்ச்சி ஒன்றுக்கு புடவையில் ஓவர் கவர்ச்சி காட்டி வருகை தந்துள்ளார்.
இது குறித்த வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
https://www.instagram.com/reel/CqgJxw8gj7Q/?igshid=YmMyMTA2M2Y=