திருமணமாகி கொஞ்ச நாள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் செம்பருத்தி சீரியல் ஷபானாவின் இன்ஸ்டாகிராம் பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Shabana in Instagram Post After Marriage : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி என்ற சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஷபானா.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி என்ற சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆரியனை காதலித்து வந்தார். இருவருக்கும் கடந்த மாதம் தான் திருமணம் நடைபெற்றது.

ஸ்ரீ ரங்கம் சொர்க்க வாசல் திறப்பு : பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இந்த நிலையில் சபானா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சனைகள் இருக்கலாம் அவை அனைத்தும் அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை. அவர்களின் வாழ்க்கையை முழுமையாக வாழ விடுங்கள். உங்களது வியூகங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள் என கூறியுள்ளார். திடீரென ஏன் இவர் இப்படி பதிவு செய்தார் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எல்லாரும் வாழ்ந்து இருக்காங்க – Jail Movie Exclusive Celebrity Show | G.V.Prakash, Abarnathy | HD

YouTube video