காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் செம்பருத்தி சீரியல் ஷபானா.

Sembaruthi Shabana With Lover Photo : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் ஷபானா.

கொடநாடு பங்களாவில், ஆதாரங்களை திரட்டிய போலீசார்..மேலும், அதிரடி விசாரணை..

கடவுள் கொடுத்த வரம் நீ எனக்கு.. காதலருடன் நெருக்கமாக இருக்கும் செம்பருத்தி சீரியல் ஷபானா - முதல் முறையாக வெளியான புகைப்படம்.!!

மும்பையை சேர்ந்த இவர் தற்போது ஜூ தமிழ் தொலைக்காட்சி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இவர் பாக்யலட்சுமி சீரியலில் மூத்த மகனாக நடித்து வரும் ஆர்யனை காதலித்து வருவதாக தகவல் வெளியானது.

Ajith-திற்கு இப்படி ஒரு பாராட்டா! – Gift கொடுத்து அசத்திய ரஷ்ய டிரைவர் | Valimai Update

இருவரும் காதலை உறுதி செய்து இருந்த நிலையில் தற்போது தன்னுடைய காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஷபானா. இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.