செம்பருத்தி சீரியலில் மீண்டும் ஆதியாக தோன்ற உள்ளார் கார்த்திக் ராஜ்.

Sembaruthi Serial Telecast Update : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மெகாதொடர் செம்பருத்தி. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் கார்த்திக் ராஜ். இவருக்கும் பார்வதிக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இன்று செமஆட்டம், செமசாதனை : அசத்தினார் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா..

ஆனால் வெள்ளித்திரையில் ஹீரோவாக நடிக்கும் ஆசையில் கார்த்திக் ராஜ் இந்த சீரியலில் இருந்து விலகிக் கொள்ள அவருக்கு பதிலாக தொகுப்பாளர் அக்னி நடித்துவருகிறார்.

தளபதியின் Beast Update-டை உளறிய Actor Tony – கலாய்த்த சிவகார்த்திகேயன்! | Doctor Press Meet

ஆரம்பத்தில் இவரை ஏற்றுக்கொள்ள மறுத்த ரசிகர்கள் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளனர். தற்போது கார்த்திக் ராஜ் ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்.

அதாவது வரும் திங்கள் முதல் இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்து காலை 8 மணி முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.