வெறித்தனமான லுக்கில் விக்ரமின் கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Second Look Poster of Cobra Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் கோப்ரா.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. அதன்படி தற்போது புதிய போஸ்டர் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரில் விக்ரம் வெறித்தனமான லுக்கில் இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இதோ அந்த போஸ்டர்