குழந்தை பெற்ற பிறகும் கவர்ச்சி குறையாமல் நடிகை சாயிஷா புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாயிஷா. வனமகன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் அதன் பிறகு நடிகர் ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் படத்தில் நடித்தார்.

மேலும் சூர்யாவுக்கு ஜோடியாக காப்பான் படத்தில் நடித்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு குழந்தை பெற்றெடுத்து விட்டார்.

திருமணத்துக்குப் பிறகு சாயிஷா படங்களின் நடிக்காமல் இருந்து வந்தாலும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது எக்கச்சக்கமான கவர்ச்சியில் போட்டோ வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் தியாக பரவி வருகிறது.

https://www.instagram.com/p/CoW8k22oKtg/?igshid=YmMyMTA2M2Y=