அடுத்த ஐந்து நாள் நடக்கப்போவது என்ன என்பது குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார் கோபி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. தற்போது வரை பிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவியின் டாப் சீரியலாக இதுதான் இருந்து வருகிறது.

அடுத்த ஐந்து நாள் நடக்கப் போவது இதுதான்.. சீரியலை விட்டு விலக முடிவு எடுத்த கோபி, ஆனால்?? அவரே வெளியிட்ட வீடியோ

பாக்கியா கோபி விவாகரத்தை தொடர்ந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் அடுத்த ஐந்து நாளுக்கு சீரியல் மோசமாக தான் இருக்கும் என கூறியுள்ளார் சதீஷ். தெரிந்தோ தெரியாமலயோ கோபி கதாபாத்திரத்தின் மூலம் உங்களை புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என கூறியுள்ளார்.

அடுத்த ஐந்து நாள் நடக்கப் போவது இதுதான்.. சீரியலை விட்டு விலக முடிவு எடுத்த கோபி, ஆனால்?? அவரே வெளியிட்ட வீடியோ

அது மட்டுமல்லாமல் எனக்கு இந்த சீரியலில் நடிக்க கஷ்டமாகத்தான் இருக்கும். வேறு ஏதாவது சாப்பிட்டு கேரக்டர் பண்ணலாம்னு தோணும் ஆனால் எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும். அதற்காகத்தான் நடிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.