சர்கார் Vs விஸ்வாசம் Vs NGK: தமிழக ரைட்ஸ் வியாபாரத்தில் யார் டாப்? – அதிர வைக்கும் ரிப்போர்ட்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய்,சூர்யா, தனுஷ் ஆகியோரின் படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன.

தற்போது இவர்களின் தமிழக ரைட்ஸ் விற்பனை விவரங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. இவற்றிலும் தளபதி விஜயின் சர்கார் படம் தான் அதிகமான தொகைக்கு விற்பனையாகி முதலிடத்தை பிடித்துள்ளது.

விஸ்வாசம் பாடம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

இதோ அந்த விவரம்

1) #SARKAR (₹75CR)
2) #Viswasam (₹47CR)
3) #VadaChennai (₹40CR)
4) #NGK (₹28CR)
5) #Sandakozhi2 (₹19CR)