sarkar twitter review

Sarkar Twitter Review : சர்கார் படம் எப்படி இருக்கு? என படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட தொடங்கியுள்ளனர்.

தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் சர்கார்.

முருகதாஸ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி இன்று முதல் உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது.

படத்தை பார்க்க தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலை மோதுகிறது. ரசிககர்களின் லைவ் ட்விட்டர் விமர்சனங்கள் இதோ உங்களுக்காக