Sarkar Ticket Booking

Sarkar Ticket Booking : சர்கார் டிக்கெட் புக்கிங் குறித்த அப்டேட்டை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் நடித்துள்ள படம் சர்கார். கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு ஆகியோர் விஜயுடன் இணைந்து நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் வரும் தீபாவளிக்கு நவம்பர் 6-ம் தேதி முதல் திரைக்கு வர உள்ளது.

ரசிகர்கள் அனைவரும் தற்போது சர்கார் டிக்கெட் புக்கிங்கிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இது குறித்த அறிவிப்பையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னுய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

அதாவது அந்த டீவீட்டில் சர்கார் படத்தின் டிக்கெட் புக்கிங் வரும் வெள்ளிக்கிழமை அதாவது நாளை முதல் தொடங்கும் என குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here