சர்கார் தெலுங்கு டீஸர்

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு என மிக பெரிய நடிகர் நடிகைகள் பட்டாளமே நடித்துள்ள படம் சர்கார் படத்தின் தெலுங்கு டீஸர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் தமிழ் டீஸர் கடந்த விஜயதசமி அன்று வெளியாகி செம ஹிட்டடித்தது.

இதனையடுத்து தற்போது இப்படத்தின் தெலுங்கு டீஸர் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழை போல தெலுங்குவிலும் இந்த டீஸர் வரவேற்பை பெறுமா? சாதனைகளை படைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Sarkar - Official Teaser [Telugu] | Thalapathy Vijay | Sun Pictures | AR Murugadoss | A.R. Rahman