Sarkar

இன்று மாலை வெளியாகவுள்ள சர்கார் படத்தின் டீசர் எந்தெந்த தியேட்டர்களில் வெளியாகும் என்ற தகவல்கள் கிடைத்துள்ளது.

தளபதி விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் டீஸர் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாக உள்ளது.

இதனால் ரசிகர்கள் பலரும் தற்போதிலிருந்தே  டீஸருக்கான கொண்டாட்டத்தை தொடங்கி எதிர்பார்ப்புடன் காத்து  கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது எந்தெந்த தியேட்டர்களில்  சர்கார் டீசர் வெளியாக உள்ளது என்ற லிஸ்ட் வெளியாகியுள்ளது.

இதோ உங்களுக்காக அந்த லிஸ்ட்

  • ராம் சினிமாஸ்
  • ரோஹினி
  • ராக்கி சினிமாஸ்
  • ஆனந்த் சினிமாஸ்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.