Sarkar Teaser Record

Sarkar Teaser Record : தளபதி விஜயின் சர்கார் படம் புதிய சாதனையை படைத்திருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த படம் சர்கார். முருகதாஸ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.

மேலும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, பழ கருப்பையா, யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இப்படம் திரைக்கு வரும் போது பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து இருந்தாலும் வசூலை வாரி குவித்து இருந்தது. தற்போது இப்படத்தின் டீஸர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

ஆம், யூ ட்யூபில் சர்கார் படத்தின் டீஸர் 1500K லைக்ஸ்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் ட்விட்டரில் #SARKARTeaserHits1500KLikes என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.