தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர். இவருக்கு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

தற்போது சிறு குழந்தை ஒன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சர்கார் பாடலை கண் சிமிட்டாமல் பார்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் இதில் பெண்மணி ஒருவர் குடும்பமே விஜய் ரசிகர்கள் தான் என கூற அதற்கு அந்த குழந்தையும் ஆமாம் என தலை ஆட்டுவது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இதோ அந்த கியூட் வீடியோ

https://twitter.com/Irshad5676/status/1050959001964359680