sarkar Teaser
sarkar Teaser

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்க்கார் படத்தின் டீஸர் மாஸ் அண்ட் கிளாஸாக இணையத்தில் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ கருப்பையா, யோகி பாபு மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள படம் சர்க்கார்.

இந்த படத்தின் டீசர் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி தற்போது இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

டீசரை பார்த்த ரசிகர்கள் தளபதி விஜய் செம மாஸ் அண்ட் கிளாஸாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.