
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாலேயே முடியாத சாதனையை தளபதி விஜய் செய்து சாதனை படைத்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார்.
இந்த படம் தற்போது யூ ட்யூபில் பிரம்மாண்ட சாதனையை செய்து முடித்துள்ளது. இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்களே இப்படியான சாதனைகளை படைத்தது இல்லை.
ஆம், சர்கார் படத்தின் அனைத்து பாடங்களும் யூ ட்யூபில் 5 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது. குறிப்பாக சிமிட்டாங்காரன் பாடல் 20 மில்லியன் மற்றும் ஒரு விரல் புரட்சி 14 மில்லியன் ஹிட்ஸ்களையும் பெற்று மெகா சாதனை படைத்துள்ளது.