Sarkar Making

Sarkar Making : சர்கார் படத்தில் ரசிகர்கள் பார்த்தீராத காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில்
நடித்து வெளியாகி இருந்த படம் சர்கார்.

கடந்த தீபாவளிக்கு வெளியாகி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூலில் வேட்டையாடி வருகிறது.

இந்நிலையில் தற்போது சர்கார் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த வீடியோவில் தளபதி விஜய் நடிப்பதற்கு முன்பும் நடித்த பின்பும் சாதாரணமாக உரையாக காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதோ அந்த மேக்கிங் வீடியோ : 

 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.