Sarkar Kerala Box Office

Sarkar Kerala Box Office : தளபதி விஜயின் சர்கார் படத்திற்கு கத்தி, துப்பாக்கி படங்களை போல வரவேற்பு இல்லை என அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதா ரவி, பழ.கருப்பையா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருந்த படம் சர்கார்.

நேற்று உலகம் முழுவதும் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால் சமூக கருத்து இருப்பதால் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது கேரளா வசூல் நிலவரம் பற்றிய அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் சர்கார் படத்தின் ஓப்பனிங் கத்தி, துப்பாக்கி படங்களின் அளவிற்கு இல்லை என்பது தான்.

தமிழகத்தை அடுத்து தளபதியின் கோட்டையான கேரளாவில் விஜயின் சர்கார் ஓப்பனிங் மிக குறைவாக இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.