Sarkar FDFS Info

Sarkar FDFS Info : சர்கார் படத்தின் அதிகாலை காட்சி காலை 4 மணிக்கு ஒளிபரப்பாகும் என பிரபல தியேட்டர் ஒன்று அறிவித்துள்ளது.

தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சர்கார் படத்தில் நடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடிக்க ராதாரவி வில்லனாகவும் யோகி பாபு காமெடியனாகவும் நடித்துள்ளார்.

ரசிகர்கள் பலரும் சர்கார் FDFS காட்சிகளுக்காக காத்திருக்கின்றனர். அதற்கான டிக்கெட் புக்கிங்களும் பரபரப்பாக நடந்து முடிந்து விட்டன.

இந்நிலையில் தற்போது திருநெல்வேலியில் ராம் சினிமாஸ் திரையரங்கம் சர்கார் படத்தின் FDFS அதிகாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவித்துள்ளது.

இதனால் திருநெல்வேலி ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.