Sarkar Celebrity Review

Sarkar Celebrity Review : சர்கார் படம் பற்றி திரையுலக பிரபலங்கள் ட்விட்டரில் தங்களது விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படம் இன்று முதல் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது திரையுலக பிரபலங்களும் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர். இதோ அவர்களின் ட்விட்டர் கருத்துகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here