தளபதி விஜய் நடித்து வரும் சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

சர்கார் இசை வெளியீட்டு விழாவை தளபதி ரசிகர்களும் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

சர்கார் இசை வெளியீட்டு விழாவால் ட்விட்டரில் கிட்டத்தட்ட 10 க்கும் அதிகமான ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருந்தது.

இதனால் இந்திய திரையுலகமே தளபதி விஜயின் மீதான ரசிகர்களின் அன்பையும் பலத்தையும் உணர்த்த இது ஒரு கருவியாகவே அமைந்துள்ளது.