Sarkar

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகயுள்ள சர்க்கார் படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படி டீசர் செம மாறாக இருப்பதாக பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

மேலும் டீஸர் வெளியான பத்து நிமிடத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களையும் வெறும் 20 நிமிடத்தில் இரண்டு மில்லியன் பார்வையாளர்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

இதனால் டீசர் வெளியாகி 24 மணி நேரம் முடிவதற்குள்ளேயே இதுவரை எவராலும் படைக்க முடியாது சாதனைகளை தளபதி விஜய்யின் சர்க்கார் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.