Saranya Ponvannan Daughter Marriage Photos

சரண்யா பொன்வண்ணன் மகளுக்கு திருமணம் நடந்து முடிந்தது. இவர்களுடைய திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Saranya Ponvannan Daughter Marriage Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக நடிகையாக வலம் வருபவர்கள் பொன்வண்ணன் மற்றும் சரண்யா. இவர்களின் மூத்த மகளுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்தது.

அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில், மாற்றுத்தொழில் தொடங்க முடிவு..

இதனைத் தொடர்ந்து இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்று உள்ளது. சரண்யா பொன்வண்ணன் மகளின் திருமணத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் நடிகர்கள் எம்எல்ஏவுமான உதயநிதி, திமுக மகளிரணி தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் நேரில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

First Look Release-க்கு முன்பே முடிந்த worldwide வியாபாரம்? – Valimai Massive Update | Thala Ajith

இவர்களுடைய திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.