யோகி பாபு தான் எனக்கு டெடி பியர் என பிரபல நடிகை ஓபனாக பேசியுள்ளார்.

Saranya Ponvannan About YogiBabu : தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்துவரும் சரண்யா பொன்வண்ணன். அஜித், சூர்யா, தனுஷ் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் யோகி பாபு தான் எனக்கு டெடி பியர் என கூறியுள்ளார். அவருடைய குழந்தை தனமான செயல்களும் பிடிக்கும், அவருடைய நடிப்பும் பிடிக்கும் என கூறியுள்ளார்.

டெடி பியர் போல அவரை எப்போதும் கூடவே வைத்து கொள்ளலாம் என கூறியுள்ளார். சரண்யா பொன்வண்ணனின் இந்த பேட்டி பலரையும் கவர்ந்து வருகிறது.