Saranya Mohan in Daughter Photos

அச்சு அசலாக அப்படியே சரண்யாமோகன் போலவே இருக்கும் அவருடைய மகளின் புகைப்படம் இணையத்தில் பலரை கவர்ந்து வருகிறது.

Saranya Mohan in Daughter Photos : தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் சரண்யா மோகன். மேலும் இவர் தளபதி விஜய்யின் தங்கையாக வேலாயுதம் படத்தில் நடித்திருந்தார். அதைப்போல் நயன்தாராவின் தங்கையாக யாரடி நீ மோகினி படத்தில் நடித்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் : மார்கழி மாத பூஜை நேரங்கள்

மேலும் பல்வேறு படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை அடியோடு நிறுத்திக் கொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளன.

நல்ல கதையோடு தான் Tamilcinema-விற்கு வர ஆசைப்பட்டேன் – Exclusive interview with Allu Arjun | Pushpa

இந்த நிலையில் தற்போது சரண்யா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சரண்யா மோகனின் மகளுடைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அச்சு அசலாக அப்படியே அவரை பார்ப்பது போலவே இருப்பதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.