![vijay and sanjeev vijay and sanjeev](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2018/10/vijay-and-sanjeev-696x392.jpg)
தளபதி விஜயின் சர்கார் டீசரில் விஜய் வேற லெவலில் இருக்கு என கூறியுள்ளார்.
தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் டீஸர் நேற்று வெளியாகி உலக அளவில் பல சாதனைகளை படைத்து வருகிறது. மில்லியன் கணக்கில் பார்வையாளர்களையும் லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.
திரையுலக பிரபலங்கள் பலரும் சர்கார் படம் குறித்து கருத்து தெரிவித்து வரும் இந்த வேளையில் விஜயின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சஞ்சீவ் அவரது கருத்தை பதிவு செய்துள்ளார்.
விஜயை இப்படியெல்லாம் பார்த்ததே இல்ல, ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு மாதிரி மாறிட்டே இருக்கான். அவனுடைய நண்பனாக இருக்க பெருமையா இருக்கு என கூறியுள்ளார்.
மேலும் இது வரைக்கும் எத்தனையோ ஹீரோ வந்துட்டாங்க, ஆனாலும் இன்னைக்கு வரைக்கும் அந்த இடத்தை தக்க வைத்து கொள்ள எல்லாத்தையும் சரியாக பண்ணிட்டு இருக்கான் என கூறியுள்ளார்.