Sanjay Vijay

Sanjay Vijay : தளபதி விஜயின் மகன் சஞ்சய் நடிப்பில் ஜங்ஷன் என்ற பெயரில் குறும்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவருக்கு சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இவர்கள் இருவருமே விஜயுடன் சேர்ந்து ஒவ்வொரு படத்திலும் நடித்திருந்தனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

தற்போது விஜயின் மகன் சஞ்சய் ஜங்சன் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். அந்த குறும்படம் நியூ இயர் ஸ்பெஷலாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதில் சஞ்சய் பார்ப்பதற்கு அப்படியே தளபதி விஜய் போலவே இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இந்த குறும்படம் தற்போது வரை 79,000-க்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.