தளபதி 67 படத்தில் நடித்த சஞ்சய் தன் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

Sanjay Dutt Salary for Thalapathy 67 Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 67 திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், மாதீவ் தாமஸ் உட்பட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் சஞ்சய் தத் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது அவர் இந்த படத்திற்காக ரூபாய் 10 கோடி சம்பளம் வாங்குவதாக தெரிய வந்துள்ளது.