![images - 2024-06-07T181220.780](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-2024-06-07T181220.780-696x391.jpeg)
விஜயை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லன் ஆகியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகர்.
Sanjay Dutt As Villain in Sivakarthikeyan Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்களில் ஒருவர் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் உருவாக்கி வரும் குமரன் படத்தில் நடித்து வருகிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-2024-06-07T181230.112-1.jpeg)
அது மட்டுமன்றி கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அமரன் படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் சூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-2024-06-07T181247.244-1.jpeg)
தற்போது இந்த படத்தின் சூட்டிங்கில் பாலிவுட் நடிகை சஞ்சய் தத் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக விஜய் வில்லனாக லியோ படத்தில் நடித்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.