Sangeetha Vijay Watch Sarkar : தளபதி விஜயின் சர்கார் படத்தை அட்லீயின் குடும்பத்துடன் சேர்ந்து படம் பார்த்துள்ளனர் விஜயின் மனைவி சங்கீதா மற்றும் அவருடைய மகள் திவ்யா.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்துள்ள படம் சர்கார்.
விஜயுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். உலகம் முழுவதில் இருந்தும் ரசிகர்கள் பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர்.
வரலட்சுமி சரத்குமார் அதிகாலையிலேயே பிரபல தியேட்டரில் ஒன்றான வெற்றி தியேட்டரில் படம் பார்த்திருந்தார்.
இதனையடுத்து இயக்குனர் அட்லீ, ப்ரியா அட்லீ ஆகியோருடன் தளபதி விஜயின் மனைவி சங்கீத மற்றும் வியின் மகள் திவ்யா ஷாஷாவும் படம் பார்த்துள்ளனர்.
அந்த வீடியோ இணையத்தில் வெளியாகை வைரலாகி வருகிறது.
. #SangeethaVijay, #DivyaSaasha, #Atlee And #PriyaAtlee Watch #SarkarFDFS At Vettri Cinemas????#Sarkar #SarkarDiwali #SarkarDeepavali #Thalapathy #ThalapathyDiwali #ThalapathyVIJAY
— Joseph Prabhu (@prabhujbpk) November 6, 2018